Make Instagram Trending Lyrical animated video editing | alight motion tutorial Tamil Tamil Vra Tech

Make Instagram Trending Lyrical animated video editing | alight motion tutorial Tamil Tamil Vra Tech

Make Instagram Trending Lyrical animated video editing | alight motion tutorial Tamil Tamil Vra Tech


நீங்கள் இன்னும் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் (SUBSCRIBE) செய்யவில்லை என்றால் கீழே உள்ள சவே பட்டனை பயன்படுத்தி சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும் அருகேயிருக்கும் பெல் (BELL) ஐகான் ஐ கிளிக் செய்து கொள்ளவும்

எப்படி தமிழ் படங்களை டவுன்லோட் செய்வது:

       நீங்கள் வீடியோவில் பார்த்தது போன்ற தமிழ் படங்களை எவ்வாறு டவுன்லோட் செய்வது என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவு முழுவதும் பார்க்க போகின்றோம். நீங்கள் புதிதாக வரும் தமிழ் படங்களை டவுன்லோட் செய்ய வேண்டுமெனில் இந்த வெப்சைட்டை பயன்படுத்தினால் உங்களுக்கு இது போதுமானது. இந்த வெப்சைட்டில் உங்களுக்குத் தேவையான அனைத்து விதமான தமிழ் படங்களும் கிடைக்கும் புதியதாக வரும் தமிழ் படங்களும் கிடைக்கும். இதில் நீங்கள் ஹாலிவுட் படங்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அனைத்து விதமான டிவி நிகழ்ச்சிகளையும் இங்கு நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இது மிகவும் சிறந்த ஒரு தமிழ் படங்களை டவுன்லோட் செய்வதற்கான வெப்சைட் ஆகும். இந்த வெப்சைட்டை பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். நாம் இந்த பதிவில் இந்த வெப்சைட்டை எவ்வாறு அணுகுவது மேலும் எவ்வாறு இந்த வெப்சைட்டில் இருந்து திரைப்படங்களை டவுன்லோட் செய்வது என்பது பற்றி தான் பார்க்கப் போகிறோம். எனவே இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும் மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

முதலில் கூகுள் குரோம் உலாவியை ஓபன் செய்யவும். ஓபன் செய்த பிறகு அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட்டின் பெயரை டைப் செய்யவும். டைப் செய்த பிறகு என்டர் கொடுக்கவும். இப்பொழுது உங்களுக்கு அந்த வெப்சைட் லோட் ஆகி அதன் முகப்பு பக்கம் ஓபன் ஆகும். அதில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு தேவையான அனைத்து விதமான தமிழ் படங்களின் பெயர்களும் அதன் புகைப்படங்களும் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும். அதன் கீழே பார்த்து நின்றாள் வருடங்கள் வாரியாக உங்களுக்கு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் எந்த வருடத்தில் புதிதாக வந்த திரைப்படத்தை டவுன்லோட் செய்ய வேண்டும் எனில் அந்த வருடத்தில் தேர்ந்தெடுக்கவும். இல்லையேல் நீங்கள் நேரடியாக புதிதாக வந்த திரைப்படத்தின் பெயரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் இந்த வெப்சைட்டை பொருத்தவரை நீங்கள் எந்த ஒரு புதிதாக வரும் திரைப்படத்தையும் உங்களுக்குத் தேவையான தரத்தில் பெற்றுக்கொள்ள முடியும். 

      இப்பொழுது உங்களுக்கு தேவையான ஏதேனும் ஒரு திரைப்படத்தின் பெயரை தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்த பிறகு உங்களுக்கு அதில் அந்த திரைப்படத்தின் அளவு மற்றும் திரைப்படம் என்ன பார்மட்டில் உள்ளது என்பது குறித்த தகவல்கள் அந்த பகுதியில் இருக்கும். உங்களுக்கு குறைவான தளத்தில் வேண்டுமென்றால் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுக்கவும். இல்லையெனில் அதிகமாக அதிகமான தரத்தில் இருக்கும் தமிழ் திரைப்படங்களை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எப்போதும் அதிகமாக இருக்கும் திரைப்படத்தின் பெயரையே தேர்ந்தெடுங்கள். அந்த திரைப்படத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கும் போது அடுத்த பகுதியில் உங்களுக்கு காண்பிக்கப்படும் தகவல்களை நீங்கள் ஒவ்வொரு திரைப்படத்தையும் தேர்ந்தெடுக்கலாம். அதன் தரத்தையும் ஆய்வு செய்யலாம் அவ்வாறு தெரிந்துகொண்ட திரைப்படங்களை மட்டுமே நீங்கள் தேர்ந்தெடுத்து. கொள்ளவும் இப்பொழுது நீங்கள் அந்த படத்தை தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என்றால் பிறகு உங்களுக்கு கீழே பார்த்தீர்கள் என்றால் அந்த படத்தின் அளவு மற்றும் புகைப்படம் மற்றும் அந்த திரைப்படத்தை தகவல்களுக்கு கீழே டவுன்லோட் என்ற ஆப்ஷன் இருக்கும். அதை நீங்கள் தேர்ந்தெடுக்கவும் அதை தேர்ந்தெடுத்த பிறகு உங்களுக்கு அடுத்த பகுதிக்குச் செல்லும். அடுத்த பகுதியில் அந்த திரைப்படத்தின் பாகங்கள் ஒவ்வொன்றாக கொடுக்கப்பட்டிருக்கும். முதல் பகுதி இரண்டாம் பகுதி என ஒரு நான்கு பாகங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நான்கு பாகங்களையும் நீங்கள் டவுன்லோட் செய்தாக வேண்டும். எனவே முதல் பாகத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கவும் தேர்ந்தெடுத்த பிறகு அதன் டவுன்லோட் பகுதிக்கு செல்லும் பொழுது நீங்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு அடுத்த பகுதிக்குச் செல்லும். அடுத்த பகுதியில் நீங்கள் அந்த திரைப்படத்தை ஓபன் செய்ய வேண்டுமா அல்லது ஸ்டோர் செய்ய வேண்டுமா என்ற ஆப்ஷன் காட்டும் நீங்கள் அதில் டவுன்லோடு என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். டவுன்லோட் ஆப்சன் தேர்ந்தெடுத்த பிறகு உங்களுக்கு அந்த திரைப்படம் டவுன்லோட் ஆகும். இவ்வாறு உங்களுக்கு தேவையான அனைத்து திரைப்படங்களையும் இதே நடைமுறையில் நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ள முடியும். இது உங்களுக்கு மிகவும் சுலபமான வழிமுறைகளில் ஒன்று நீங்கள் அது கொடுக்கப்பட்டுள்ள நான்கு பாகங்களையும் டவுன்லோட் செய்தால் மட்டுமே நீங்கள் முழுமையான திரைப்படத்தை பார்க்க இயலும். இந்த திரைப்படம் உங்களது கேலரியில் ஸ்டோர் ஆகும். நீங்கள் ஏதேனும் ஒரு வீடியோ பிளேயரை பயன்படுத்தி இது திரைப்படங்களைப் பார்க்கலாம். நீங்கள் வீடியோ பிளேயர் ஓபன் செய்து அதில் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு டவுன்லோட் ஆன நான்கு பாகங்களும் அங்கு காட்டப்படும் ஒவ்வொரு பாகத்தையும் நீங்கள் தனித்தனியாக பார்க்க இயலும். இந்த வெப்சைட் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் பிடித்தமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.


         இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பிடித்து இருந்தால் கீழே உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும், மேலும் இந்த பதிவிற்கு உங்கள் ஆதரவை கொடுக்கவும் மீண்டும் நாம் அடுத்த ஒரு நல்ல பதிவு சந்திக்கலாம்.


குறிப்பு:

நீங்கள் VPN App சாப்ட்வேரை பயன்படுத்தி இந்த வெப்சைட்டை முழுமையாக பயன்படுத்தலாம்.




One thought on “Make Instagram Trending Lyrical animated video editing | alight motion tutorial Tamil Tamil Vra Tech

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: